தற்போதைய செய்திகள்

பாம்பன் பாலம் அருகே கொழுந்துவிட்டு எரிந்த தீ -துரிதமாக செயல்பட்ட வீரர்கள் தவிர்க்கப்பட்டஅசம்பாவிதம்

தந்தி டிவி
• பாம்பன் பாலம் அருகே ஏற்பட்ட தீயை, தீயணைப்பு வீரர்கள் துரிதமாக செயல்பட்டு அணைத்ததால், பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. • பொதுமக்கள் அளித்த தகவலின்பேரில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், கொழுந்துவிட்டு எரிந்துக் கொண்டிருந்த தீயை ஒரு மணி நேரம் போராடி அணைத்தனர். • இதனிடையே உயர் மின்னழுத்த கோபுரத்தில் ஏற்பட்ட தீப்பொறி, கீழுள்ள சருகுகள் மீது பரவியதால் தீ விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்