தற்போதைய செய்திகள்

போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்ட ஏடிஜிபியின் வாகனத்திற்கு ரூ.500 அபராதம் | Fine ADGP Vehicle

தந்தி டிவி

போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்ட ஏடிஜிபியின் வாகனத்திற்கு ரூ.500 அபராதம்.

ஏடிஜிபியின் வாகனம் ஒருவழிப்பாதையில் எதிர்திசையில் சென்றதாக புகார்.

சமூக வலைதளம் மூலம் புகார் அளிக்கப்பட்ட நிலையில் சென்னை போக்குவரத்து காவல்துறை நடவடிக்கை.

அபராதம் விதிக்கப்பட்டது குறித்து சமூக வலைதளத்திலேயே பதிலளித்த காவல்துறை.

வாகனத்தில் ஏடிஜிபி இல்லை எனவும், காவலர் இயக்கியதாகவும் தகவல்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்