தற்போதைய செய்திகள்

தோனி டாஸ் போடும் சில நிமிடம் முன்... ரஹானேவுக்கு காத்திருந்த அதிர்ச்சி"...

தந்தி டிவி

தோனி டாஸ் போடும் சில நிமிடம் முன்... ரஹானேவுக்கு காத்திருந்த அதிர்ச்சி" - அடப்பாவிங்களா இப்ப வந்தா சொல்வீங்க"

டாஸ் போடுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பே தான் அணியில் இருப்பது தன்னிடம் தெரிவிக்கப்பட்டதாக சென்னை வீரர் ரஹானே கூறி உள்ளார். கிளாசிக்கல் இன்னிங்ஸ் ஆடி அரைசதம் அடித்த ரஹானே, சென்னையின் வெற்றிக்கும் அடித்தளமிட்டார். போட்டி தொடர்பாக பேசிய ரஹானே, கேப்டன் தோனியும், பயிற்சியாளர் பிளமிங்கும் அணியில் இருக்கும் அனைவரையும் சுதந்திரமாக செயல்பட விடுவதாகக் கூறினார். ஐபிஎல் போன்ற நீண்ட தொடர்களில் எப்போது வேண்டுமானாலும் வாய்ப்பு கிடைக்கும் என்றும், அதற்கு தான் தயாராகவே இருந்ததாகவும் ரஹானே தெரிவித்தார்.

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு