தற்போதைய செய்திகள்

மின்னல் தாக்கி விவசாயி பலி

தந்தி டிவி

திருச்சி, மணப்பாறை அருகே விவசாயி ஒருவர் மின்னல் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார். மணப்பாறை அடுத்த பெரிய வெள்ளபட்டியை சேர்ந்த 65 வயதான விவசாயி வெங்கடாசலம், தோட்டத்தில் மாடு மேய்த்து கொண்டிருந்துள்ளார். அப்போது பலத்த சத்தத்துடன் இடி, மின்னல் ஏற்பட்டு கொண்டிருந்த நிலையில், திடீரென வெங்கடாசலம் மீது மின்னல் தாக்கியதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்து வந்த போலீசார், விவசாயியின் உடலை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், விசாரணை நடத்தி வருகின்றனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்