தற்போதைய செய்திகள்

"என்ன இருந்தாலும் ஒரு நியாயம் வேணாமா..?"மீண்டும் மீண்டும் ஓசியில் பரோட்டா கேட்டு ஓனரை வெறியோடு தாக்கிய திமுக பிரமுகர்

தந்தி டிவி

விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரில் ஓசியில் பரோட்டா கேட்டு தகராறில் ஈடுபட்ட திமுக பிரமுக பிரமுகர் உட்பட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சரவணன் என்பவரது உணவகத்திற்கு சென்ற திமுக பிரமுகர் ஆசைத்தம்பி மற்றும் ஆட்டோ ஓட்டுநர் சிவராஜ், நூறு ரூபாய்க்கான பரோட்டாவை ஓசியில் வாங்கிச் சென்றுள்ளனர். பின்னர் மீண்டும் வந்து ஓசியில் பரோட்டா கேட்டபோது, உரிமையாளர் தர மறுத்த‌தால், சரமாரியாக தாக்கியுள்ளனர். மேலும், சரவணனின் அண்ணன் மற்றும் தாயையும் தாக்கியதால், 2 பேர் பலத்த காயமடைந்தனர். அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிசிடிவி காட்சி அடிப்படையில் திமுக பிரமுகர் உட்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்