தற்போதைய செய்திகள்

'காவாலா' பாடலுக்கு மாற்றுத்திறனாளி பெண் நடனம்... மிகவும் ஊக்கமளிப்பதாக தமன்னா நெகிழ்ச்சி

தந்தி டிவி

காவாலா பாடலுக்கு மாற்றுத்திறனாளி பெண் நடனமாடும் வீடியோவை பகிர்ந்து தமன்னா மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

அவரது நடனம் மிகவும் ஊக்கமளிக்கும் வகையில் இருப்பதாக தமன்னா புகழாரம் சூட்டியுள்ளார்.

ஜெயிலர் படத்தில் அனிருத் இசையில் உருவான காவாலா பாடல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்ததோடு, யூடியூபில் டிரெண்டிங்கில் உள்ளது.

Dharapuram byelection | DMK | தாராபுரம் இடைத்தேர்தல்..திமுக வேட்பாளர் சுகன்யா வேட்பு மனு தாக்கல்

CM Vijay | C N Annadurai | பேரறிஞர் அண்ணா குறித்து மனம் நெகிழ்ந்து சொன்ன CM விஜய்

Ramanathapuram | தெருவோரத்தில் 2 பிணங்கள்.. குலைநடுக்கத்தில் கீழக்கரை.. உடலில் தெரிந்த மர்மம்

Chennai | Vinayagar Chathurthi Oorvalam | விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் கொலை..5 பேர் கைது

DMK | FIR | A Raja | Sekarbabu | ஆ.ராசா, சேகர்பாபு, வசந்தம் கார்த்திகேயன் மீது FIR