தற்போதைய செய்திகள்

மதுரை மீனாட்சி அம்மனுக்கு தங்கக்கிளியை காணிக்கையாக கொடுத்த தம்பதி..!

தந்தி டிவி

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலுக்கு வரும் பக்தர்கள், பல விதங்களில் காணிக்கை செலுத்துவது வழக்கம். இந்நிலையில் ராஜரத்தினம் - ரேவதி என்ற தம்பதியினர், மீனாட்சி அம்மனுக்கு தங்கக் கிளியை காணிக்கையாக வழங்கியுள்ளனர். 235 கிராம் எடை கொண்ட தங்கக் கிளியை, கோயில் நிர்வாகத்திடம் தம்பதிகள் வழங்கினர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்