தற்போதைய செய்திகள்

ரயில்வே கேட்டில் மோதிய கன்டெய்னர் லாரி....கரூர் அருகே பரபரப்பு

தந்தி டிவி

கரூர் மாவட்டம் குளித்தலையில் ரயில்வே கேட்டில் மோதிய கன்டெய்னர் லாரியால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. குளித்தலை - மணப்பாறை மாநில நெடுஞ்சாலை இடையே உள்ள ரயில்வே கேட்டில், வாகனங்கள் மோதி பழுதாவது, வழக்கமான நிகழ்வாக உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், குளித்தலையிலிருந்து-மணப்பாறை நோக்கி சென்ற கன்டெய்னர் லாரி ஒன்று, ரயில்வே கேட்டை கடக்கும் போது கேட்டில் மோதி நின்றது. இதனால், சாலையின் இரு புறங்களிலும் வாகனங்கள் அணிவகுத்து நின்றதால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது...

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி