தற்போதைய செய்திகள்

அரசுப்பள்ளி ஆசிரியைகளுக்கு ஒரு கண்டிஷன் - அசாம் அரசு அதிரடி

தந்தி டிவி

அசாமில், அரசுப் பள்ளி ஆசிரியைகளுக்கு அம்மாநில அரசு ஆடை கட்டுப்பாடு விதித்துள்ளது. இதுகுறித்து அம்மாநில பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியைகள் சிலர், தங்கள் விருப்பத்திற்கேற்ப ஆடைகளை அணிந்து வருவதாக புகார் வந்துள்ளதாகவும், இது பொதுவெளியில் ஏற்புடையதாக இருக்காது என்றும் கருத்து தெரிவித்துள்ளது. இதன் காரணமாக அரசுப்பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியைகள், டீ-ஷர்ட், ஜீன்ஸ், லெக்கின்ஸ் போன்வற்றை அணிய தடை விதிக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளது.

BREAKING || "அமமுக கூண்டோடு கலைப்பு" - ராம்நாட்டில் பரபரப்பு அறிவிப்பு

BREAKING || முதல்வரின் பாதுகப்பு வளையம் மீறப்பட்ட அதிர்ச்சி காட்சிகள் - வெளியான பரபரப்பு வீடியோ

Thirumavalavan | CM Vijay | CM விஜய், திருமா சந்திப்பு முடிந்த கையோடு விசிகவிலிருந்து கடும் கண்டனம்

BREAKING | CPM | TVK | CM VIJAY | "ஏற்புடையதல்ல.." - சிபிஎம் கடும் கண்டனம்

CM Vijay || "தவெகவுக்கு ஆதரவளிக்கும் முக்கிய புள்ளிகள்"- நாளை என்ன நடக்கும்?