தற்போதைய செய்திகள்

கார்ட்டூன் வடிவில் கலர்ஃபுல் வீடு...

தந்தி டிவி

சொந்தமா... அழகா ஒரு வீடு கட்டி வாழனுங்குறது நம்ம எல்லாருக்கும் இருக்குற கணவு தான்... ஆனா இங்க ஒருத்தங்க... நம்ம கணவுல வர வீடு மாதிரியே... வீடு கட்டி வாழ்ந்துட்டு வராங்க...

BOSNIA வை சேந்தவங்க தான் வேத்ரானா... விவசாய குடும்பமான இவங்க... சொந்தமா ஒரு வீடு கட்டனும்னு ஆசைப்பட்டுருக்காங்க... பட் அந்த ஆசை வினோதமா இருந்ததுனால இப்போ உலகமே இவங்கள திரும்பி பாக்குது... அதாவது தன்னோட சின்ன வயல இருந்து... நாவல், சிறுகதைகள்,கார்ட்டூன், சினிமாக்கள்லாம் பாத்து வளந்த இவங்க... அதுல வர வீடு மாதிரியே நாமளும் ஒரு வீடு கட்டனும்னு பிளான் பண்ணிருக்காங்க... பிளான் பண்ணதோட நிறுத்திக்காம அந்த வீட்ட மலை மேல கட்டி... தான் ஆசை பட்டத நிறைவேத்தியும் காட்டிட்டாங்க...

பாறைகற்கள அடுக்கி வச்சு, குட்டி கதவு, வீட்டுக்குள்ள சின்ன சின்ன ரூம் கட்டி, கலர் ஃபுல்லா பெயின்ட்லாம் பண்ணி இருக்குறதுனால.... ஊரை சுத்திபாக்க வர சுற்றுலாவாசிகளுக்கு இந்த வீகார்ட்டூன் வீடு ரொம்பவே பிடிச்சதுனால... இதை ரெஸ்ட்டாரெண்ட்டாவும் யூஸ் பண்ண ஆரம்பிச்சுட்டாங்கலாம்...

ஹ்ம்... கணவு கோட்டை கட்டனும்னா... இப்டி தான் கட்டனும்... போல...

ADMK | C.Vijayabaskar Resignation | முடிவெடுத்தார் சி.விஜயபாஸ்கர் - அதிரடியாக ராஜினாமா

Minister Sengottaiyan | TVK | அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து வழக்கு

Trichy East | CM Vijay | திருச்சி கிழக்கில்.. திடீர் திருப்பம் இனிகோ இருதயராஜ் பரபரப்பு வழக்கு

Drunk And Drive | மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவர்கள்..மலைக்க வைக்கும் டேட்டா

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?