தற்போதைய செய்திகள்

'குழந்தை செய்த செயல்' - ஆச்சரியத்தில் உறைந்து போன மம்முட்டி

தந்தி டிவி

நிகழ்ச்சி ஒன்றில் தன்னை மம்முகா என்று அன்போடு அழைத்த குழந்தையைக் கண்டு மம்முட்டி புன்னகைத்த வீடியோ சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றது. நிகழ்ச்சி ஒன்றில் நடிகர் மம்முட்டி மும்முரமாக பேசிக் கொண்டிருந்த போது கூட்டத்தில் இருந்த குழந்தை ஒன்று தூரத்தில் இருந்து "மம்முக்கா" என்று வாஞ்சையுடன் அழைத்தது... ஆச்சரியம் அடைந்த மம்முட்டி, தனது பேச்சை நிறுத்தி விட்டு தன்னை அன்புடன் அழைத்த குழந்தைக்கு பதிலளிப்பதைப் போல் புன்னகைத்த வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்