தற்போதைய செய்திகள்

#BREAKING || பல் பிடுங்கிய விவகாரம் - பல்வீர் சிங் மீது பாய்ந்தது நடவடிக்கை

தந்தி டிவி

பல் பிடுங்கிய விவகாரம் தொடர்பாக அம்பை ஏஎஸ்பி பல்வீர் சிங் மீது வழக்கு பதிவு/அம்பை ஏஎஸ்பியாக இருந்த பல்வீர்சிங், ஏற்கனவே பணி இடைநீக்கம் செய்யப்பட்ட நிலையில் அவர் மீது வழக்குப்பதிவு/பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரின் பேரில் நடவடிக்கை/இந்த விவகாரம் தொடர்பாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் ஏற்கனவே பேரவையில் தெரிவித்திருந்தார்////3/பல் பிடு​ங்கிய விவகாரம் - ஏஎஸ்பி பல்வீர் சிங் மீது வழக்குபதிவு

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்