தற்போதைய செய்திகள்

பெண்ணை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த பாஜக பெண் கவுன்சிலர் மீது வழக்குப்பதிவு

தந்தி டிவி

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒரு பெண்ணை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த பாஜக பெண் கவுன்சிலர் மற்றும் அவரது கணவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

கண்ணாட்டுவிளை பகுதியை சேர்ந்த ஜென்சிமலருக்கும், வார்டு கவுன்சிலர் கிரிஜாவிற்கும் முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் ஜென்சிமலர் வீட்டில் புதிதாக குடிநீர் குழாய் இணைப்பு வழங்ககேட்டு இரணியல் பேரூராட்சியில் மனு அளித்துள்ளார்.

இது குறித்து தகவல் அறிந்த கிரிஜா மற்றும் அவரது கணவர் பிரபுராஜ், ஜென்சிமலரை தாக்கி கொலைமிரட்டல் விடுத்துள்ளனர்.

இது குறித்து வழக்குப்பதிவு செய்த, போலீசார் தலைமறைவான தம்பதியினரை தேடி வருகின்றனர்.

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு