தற்போதைய செய்திகள்

அதி வேகத்தில் வந்து கண்ணிமைக்கும் நேரத்தில் சிறுவன் மீது மோதிய சரக்கு வாகனம் - தாத்தா கண் முன்னே துடிதுடித்து பலியான பேரன்

தந்தி டிவி

கள்ளக்குறிச்சி மாவட்டம் பல்லவாடியில், ஜெயராமன் என்ற முதியவர் தன்னுடைய 2 வயது பேரன் ரிஷிதரனுடன் பேருந்து நிலையம் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது, திருக்கோவிலூரை நோக்கி அதிவேகமாக வந்த சரக்கு வாகனம் கட்டுப்பாட்டை இழந்து சிறுவன் மீது மோதியது . உடனடியாக படுகாயமடைந்த சிறுவனை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், செல்லும் வழியிலேயே சிறுவன் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியது. தாத்தாவின் கண்முன்னே பேரன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்திய நிலையில், தப்பியோடிய லாரி ஓட்டுநர் சந்தன பாரதியை போலீசார் தேடி வருகின்றனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்