தற்போதைய செய்திகள்

"8 என்ன.. ஏழரையே போட்டுக் காண்பிக்குறேன்"... அதிவேகமாக மின்கம்பத்தில் மோதிய கார் - லைசென்ஸ் எடுக்க சென்ற பெண்ணால் பரபரப்பு

தந்தி டிவி

அர்ஜெண்டினா நாட்டில் ட்ரைவிங் லைசென்ஸ் வாங்குவதற்கான சோதனையின் போது பெண் ஒருவர் அதிவேகமாக சென்று மின்கம்பத்தில் காரை மோதும் பரபரப்பான வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன. கிழக்கு நகரமான லானஸில் 63 வயதான பெண் ஒருவர் ட்ரைவிங் லைசென்ஸ் பெற காரை ஓட்டிக் காண்பித்தார். அப்போது காரை நிறுத்த முயற்சிக்கையில் கார் எதிர்பாராத விதமாக மின் கம்பத்தில் அதிவேகமாக மோதி குடை சாய்ந்தது

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்