தற்போதைய செய்திகள்

ஊர் சுற்ற இளைஞர்களுடன் காரில் சென்ற சிறுவன்..லாரி மீது மோதி பயங்கர விபத்து - நள்ளிரவில் நடந்த கோரம்

தந்தி டிவி

தர்மபுரி அருகே லாரி மீது கார் மோதிய விபத்தில் சிறுவன் உள்பட 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

தர்மபுரி மாவட்டம் குமாரசாமிபேட்டையை சேர்ந்த 15 வயது சிறுவனும், நான்கு இளைஞர்களும் ஊர் சுற்றுவதற்காக நள்ளிரவில் காரில் சென்றுள்ளனர்.அப்போது பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சவுளூர் மேம்பாலம் அருகே, முன்னாள் சென்ற லாரி மீது இளைஞர்கள் சென்ற கார் மோதியுள்ளது. இந்த விபத்தில் காரில் சென்ற 15 வயது சிறுவனும், 2 இளைஞர்களும் உயிரிழந்துள்ளனர்.மேலும் விபத்தில் காயமடைந்த இரண்டு இளைஞர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.   

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்