தற்போதைய செய்திகள்

நடுரோட்டில் பற்றி எரிந்த கார் - நொடியில் உயிர் தப்பிய 9 பேர்

தந்தி டிவி

நடுரோட்டில் சென்று கொண்டிருந்த காரில் திடீரென பற்றி எரிந்த நெருப்பால் பரபரப்பு /வேங்கைவாசல் சந்தோஷபுரம் சிக்னல் அருகே தீப்பிடித்து

எரிந்த கார், தாம்பரத்தில் இருந்து பள்ளிக்காரணை நோக்கி சென்ற போது, காரில் பற்றியது நெருப்பு, புகை வந்ததும் உடனடியாக சாலையோரத்தில் காரை நிறுத்திய உரிமையாளர், 2 பெண்கள், குழந்தைகள் உள்ளிட்டோர் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்