தற்போதைய செய்திகள்

பெற்றோரின் சண்டையால் பயந்து ஓடிய சிறுவன் - கடைசியில் நேர்ந்த பயங்கரம்

தந்தி டிவி

பெற்றோரின் சண்டையால் பயந்து ஓடிய சிறுவன் - கடைசியில் நேர்ந்த பயங்கரம்

ராணிப்பேட்டை மாவட்டம் தண்டலத்தில், பெற்றோர் சண்டையிட்டதால் அச்சத்தில் வீட்டிற்குள் ஓடிய 7 வயது சிறுவன், அறுந்து கிடந்த மின் வயரை மிதித்ததில் மின்சாரம் தாக்கி பலியனான்.தண்டலத்தைச் சேர்ந்த துளசி - கஸ்தூரி தம்பதியினர், இரு மகள்கள் மற்றும் ஒரு மகனுடன் வசித்து வந்துள்ளனர். துளசி மது அருந்திவிட்டு அவ்வப்போது மனைவியுடன் தகராறில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. நேற்று நள்ளிரவு தம்பதியருக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு பின் சண்டையாக மாறியதாக கூறப்படுகிறது. அப்போது அச்சத்தில் வீட்டிற்குள் ஓடிய சிறுவன், எதிர்பாராதவிதமாக அறுந்து கிடந்த மின் வயரை மிதித்ததில் மின்சாரம் தாக்கி உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

Breaking | Krishnagiri Incident | கிணற்றில் கிடந்த 5 மாத பெண் குழந்தை | கிருஷ்ணகிரியில் அதிர்ச்சி

BREAKING || உச்சகட்டத்தை நெருங்கும் மத்திய கிழக்கு போர் - இந்தியாவில் வெளியான அவசர கால அறிவிப்பு

Breaking | PM Modi | மத்திய கிழக்கில் தொடரும் போர் பதற்றம் | முக்கிய 3 நாடுகளுக்கு போன் போட்ட மோடி

Breaking | Gold Rate | 1 லட்சத்துக்கும் கீழ் குறையுமா? | இப்பவே வாங்கலாமா வெயிட் பண்ணலாமா?

BREAKING || மீண்டும் ஓர் இன்ப அதிர்ச்சி... ஒரேநாளில் அடியோடு குறைந்த தங்கம் - இன்னும் குறையுமாம்!