தற்போதைய செய்திகள்

அசுரவேகத்தில் பள்ளிவேன் மீது மோதிய சிறுவன்-டயருக்கு அடியில் சிக்கி..உறைய வைக்கும் சிசிடிவி காட்சிகள்

தந்தி டிவி

கேரளாவில், பள்ளி பேருந்து மீது மிதிவண்டியில் வந்த மாணவன் மோதிய சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. மலப்புரம் பகுதியில் மிதிவண்டியில் வேகமாக வந்த மாணவன் ஒருவன், பள்ளி பேருந்து மீது மோதினான். இதில், பேருந்து சக்கரத்தில் சிக்கிய அந்த மாணவன், காயங்களுடன் உயிர் தப்பினான். கண்காணிப்பு கேமராவில் பதிவான இந்தக் காட்சி, காண்போரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்