தற்போதைய செய்திகள்

திருமண நிகழ்ச்சி கொண்டாட்டத்தில் வாயில் வெடித்து சிதறிய வெடிகுண்டு - துடிதுடித்து பலியான ராணுவ வீரர்

தந்தி டிவி

மத்தியப்பிரதேசத்தில், தீபாவளி பட்டாசை வாயில் வைத்து வெடிக்க முயன்ற ராணுவ வீரர், பட்டாசு வெடித்து உயிரிழந்தார். மத்தியப்பிரதேச மாநிலம் தர் பகுதியை சேர்ந்த ராணுவ வீரர் நிர்பய் சிங், விடுமுறை காரணமாக சொந்த ஊருக்கு வந்தார். தனது உறவினர் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர், தீபாவளிக்கு வெடிக்க பயன்படுத்தப்படும் அணுகுண்டு பட்டாசை தனது வாயில் வைத்து பற்ற வைத்து தூக்கியெறிய முற்பட்டார். ஆனால் அதற்குள் பட்டாசு வெடித்ததால் நிர்பய் சிங் பரிதாபமாக உயிரிழந்தார்.

BREAKING || மீண்டும் ஓர் இன்ப அதிர்ச்சி... ஒரேநாளில் அடியோடு குறைந்த தங்கம் - இன்னும் குறையுமாம்!

Breaking | Share Market | திடீர் சரிவில் பங்குச் சந்தைகள் | ஷாக்கில் முதலீட்டாளர்கள்

Postal Ballot | TN Election 2026 | தபால் வாக்கு முறையில் அதிரடி மாற்றம்.. கூடுதலாக 5 துறைகள்

BREAKING || தைரியமாக மாணவி செய்த செயல்... கல்லூரியில் வைத்தே கொடூரமாக தாக்கிய மாணவன்

Breaking | MNM | KamalHaasan | கமல் எடுக்க போகும் முடிவு.. மநீம அவசர ஆலோசனை