தற்போதைய செய்திகள்

7 மாதமாக சுயநினைவே இல்லாத பெண்ணுக்கு பிறந்த குழந்தை

தந்தி டிவி

7 மாதங்களாக மருத்துவமனையில் சுயநினைவின்றி இருந்த பெண்ணிற்கு அழகான பெண் குழந்தை பிறந்துள்ள சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது...

உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் தலைக்கவசம் அணியாததால் சாலை விபத்தில் படுகாயம் அடைந்து தலையில் பல அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டு சுயநினைவின்றி 7 மாதங்களாக படுத்த படுக்கையாகக் கிடந்தார்.

விபத்து நிகழ்ந்த போது 40 நாட்கள் அந்த பெண் கருவுற்று இருந்த நிலையில், தற்போது அவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது...

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்