தற்போதைய செய்திகள்

கண்ணிமைக்கும் நேரத்தில் நொறுங்கி விழுந்த 3 மாடி கட்டடம் -குலுங்கி விழும் பயங்கர காட்சிகள்

தந்தி டிவி

மகாராஷ்டிராவில் அப்பளம் போல் நொறுங்கி விழுந்த 3 மாடி கட்டடம்

60 ஆண்டுகள் பழமையான கட்டடம் இடிந்து விழுந்ததால் பரபரப்பு

பலமுறை நோட்டீஸ் அனுப்பியும் கட்டடம் இடிக்கப்படவில்லை என புகார்

அதிர்ஷ்டவசமாக கட்டடத்தில் யாரும் இல்லாததால் உயிர்சேதம் தவிர்ப்பு

Villupuram | Crime | கண்டித்தும் காதலை கைவிடாத 10th சிறுமி - கழுத்தை நெரித்து கொ*ற கொடூர தந்தை..

Anbilmahesh ``சப்பாத்தியால் உடல் எடை குறைந்துவிட்டது’’ - நீதிபதி முன் அன்பில்... பரபரப்பு கோரிக்கை

Sekarbabu | போலீசிடம் தகராறு? - ஸ்டேஷனில் சேகர்பாபு.. பரபரக்கும் தலைநகர்

CM Vijay | Devar Gurupoojai| தேவர் சிலைக்கு மாலை போட்ட சில நிமிடங்களில்.. CM சொன்ன வார்த்தைகள்

MK Stalin | DMK vs TVK | ``எச்சரிக்கை மணி’’ - மகளிரணியை இறக்கிவிட்ட ஸ்டாலின்