தற்போதைய செய்திகள்

5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 13 வயது சிறுவன்

தந்தி டிவி

திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையம் அருகே, ஐந்து வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, 13 வயது சிறுவன் கைது செய்யப்பட்டான். பீடி காலனியில், 8ஆம் வகுப்பு படித்து வரும் 13 வயது சிறுவன், வீட்டருகே விளையாடிக் கொண்டிருந்த ஐந்து வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த மேலப்பாளையம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார், சிறுவனை கைது செய்து கூர்நோக்கு இல்லத்தில் அடைத்தனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்