தற்போதைய செய்திகள்

போலி டாக்டர் போட்ட ஊசி... 13 வயது சிறுவன் உயிரிழப்பு

தந்தி டிவி

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே தனியார் கிளினிக்கில் ஊசி போட்டுக்கொண்ட 13 வயது சிறுவன் உயிரிழப்பு

தனியார் கிளினிக் நடத்தி வந்த போலி மருத்துவர் கைது

நாயனசெருவு பகுதியில் செயல்பட்டு வந்த கிளினிக்கில் ஊசி போட்டு சென்ற சிறுவன் சிறிது நேரத்தில் உயிரிழப்பு

விசாரணையில் கோபிநாத் என்பவர், மருத்துவம் படிக்காமல் கிளினிக் நடத்தி வந்தது கண்டுபிடிப்பு

போலி மருத்துவர் கோபிநாத்தை கைது செய்து விசாரணை நடத்தி வரும் திம்மாம்பேட்டை போலீசார் 

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்