தற்போதைய செய்திகள்

உயிரை மாய்த்த 9ம் வகுப்பு மாணவி..புதைக்கப்பட்ட உடலை தோண்டி எடுத்து போலீசார் விசாரணை

தந்தி டிவி

திருப்பூர் மாவட்டத்தில் 9 ஆம் வகுப்பு மாணவி தற்கொலை செய்த சம்பவத்தில், மாணவியின் உடலை தோண்டி எடுத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்... மடத்துக்குளம் அருகே கனியூரை சேர்ந்தவர் 9 ஆம் வகுப்பு மாணவி. இவர் திடீரென வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாகவும், போலீசாருக்கு தெரிவிக்காமல் உடலை புதைத்ததாகவும் கூறப்படுகிறது. இது குறித்த புகாரின் அடிப்படையில் வழக்குபதிவு செய்த போலீசார், புதைக்கப்பட்ட மாணவியின் உடலை தோண்டி எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்