தற்போதைய செய்திகள்

90'ஸ் கிட்ஸ்களின் மனம் கவர்ந்த ..ஹாரிபார்ட்டர் திரைப்பட நடிகர் மரணம்

தந்தி டிவி

 ஹரிபார்ட்டர் திரைப்படத்தொடரில் ஹாக்ரிட்டாக நடித்து புகழ்பெற்ற ரூபி கால்ட்ரனி உடல் நலக்குறைவால் காலமானார்.

நைன்டிஸ் கிட்ஸ்களுக்கு விருப்பமான ஹரிபார்ட்டர் திரைப்படத்தொடரில், ஹஹ்ரிட்டாக நடித்து புகழ்பெற்றவர் ஸ்காட்லாந்து நடிகர் ரூபி கால்ட்ரனி. 72 வயதான இவர், உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். அவரது மறைவு உலகமுழுவதுமுள்ள ஹாரிபார்ட்டர் ரசிகர்களின் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Fast Food| Chennai GST | பெட்ரோல் பங்கில் வைத்தே பாஸ்புட் கடைக்காரர் கண்டம் துண்டமாக வெட்டி படுகொலை

HM | Theft | அரசு பள்ளி HM வீட்டில் 126 சவரன் நகை.. ரூ.1.6 லட்சம்.. மானாமதுரையே திடுக்கிட்ட சம்பவம்

By Election | TVK | Puducherry | இடைத்தேர்தல்..தவெகவிடம் ஆதரவு கேட்டு வந்த புதுவை Ex. முதலமைச்சர்

Bikerider | ``பொண்ணுனு தெரியாம இடிச்சிட்டேன்’’ பெண் ரைடரை இடித்த கார் டிரைவர் திமிர் வாக்குமூலம்

DMK |Maduranthakam ByElection |மதுராந்தகம் இடைத்தேர்தல்..திமுக வேட்பாளர் பரந்தாமன் வேட்புமனு தாக்கல்