தற்போதைய செய்திகள்

இரவு 9 மணி தலைப்புச் செய்திகள் (15-12-2023) | 9PM Headlines | Thanthi TV | Today Headlines

தந்தி டிவி
• மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு 6 ஆயிரம் ரூபாய் நிவாரண நிதி வழங்கும் திட்டம்.. • வெள்ள நிவாரணத் தொகையை ரொக்கமாக வழங்குவதற்கு இடைக்கால தடை விதிக்க, சென்னை உயர்நீதிமன்றம் இன்று மறுப்பு.. • சென்னை எண்ணூரில் எண்ணெய் கழிவை அகற்றும் பணிகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று நேரில் ஆய்வு.. • கேரளாவில் வேகமாக பரவும் ஜே.என்.1 வகை கொரோனா தொற்று.. • விசாரணை கைதிகளின் பற்களை பிடுங்கிய விவகாரம்.. • மக்களவையில் வண்ண புகைக்குண்டு வீசிய சம்பவம் தொடர்பாக, மேலும் இரண்டு பேர் இன்று கைது..

BREAKING || "இன்று கிடைத்த நீதி" - கோர்ட் வாசலில் கண்ணீர் விட்டு நன்றி சொன்ன ஜெயராஜ் குடும்பம்

Vijay | TVK | ECI | விஜய்க்காக..ரெடியாக இருந்த தவெகவினருக்கு ஷாக்.. திடீர் தகவலால் பரபரப்பு

BREAKING || "9 பேருக்கும் சாகும் வரை தூ*கு..." - "இப்படி ஒரு தீர்ப்பு...இதுவே முதல்முறை"

Sathankulam "தந்தை, மகனை நிர்வாணப்படுத்தி... சொல்லவே மனம் பதறுகிறது" - நீதிபதி சொன்ன வார்த்தை

BREAKING || நாடே காத்திருக்கும் சாத்தான்குளம் வழக்கு - தண்டனையை வாசிக்கும் நீதிபதி