தற்போதைய செய்திகள்

இன்றைய தலைப்பு செய்திகள் (16-11-2023)

தந்தி டிவி

10, 11 மற்றும்12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை இன்று வெளியாகிறது..

சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் லேசான மழை நீடிக்கும்....

எடப்பாடி பழனிசாமியுடன் மீண்டும் சேர இனி வாய்ப்பே இல்லை...

எந்த காலத்திலும் பாஜகவால் தமிழகத்தில் நுழைய முடியாது...திமுக இளைஞரணியின் இருசக்கர வாகன பிரசார பேரணியை தொடங்கி வைத்து, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு... 

கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் 9 வயது சிறுமியிடம் பொம்மை துப்பாக்கியை காட்டி, பாலியலுக்கு மிரட்டிய இளைஞர்...போக்சோவில் கைது செய்து சிறையில் அடைத்த போலீசார்... 

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் அனைத்து வடிவிலான கேப்டன் பதவியில் இருந்து பாபர் அசாம் ராஜினாமா...உலகக்கோப்பை தோல்விக்கு பொறுப்பேற்று விலகியதாக தகவல்... 

திருச்செங்கோடு அருகே, விவசாய கிணற்றில் மூழ்கி கணவன், மனைவி உயிரிழப்பு..... இன்றைய தலைப்பு செய்திகள் (16-11-2023)நீச்சல் பழகச் சென்ற போது, நேர்ந்த சோகம்.... 

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்