தற்போதைய செய்திகள்

3 பேருக்கு பணம் கொடுத்து 80 மாணவிகளுக்கு விஷம்?

தந்தி டிவி

ஆப்கானிஸ்தான் நாட்டில் பள்ளிகளில் விஷம் வைக்கப்பட்டதில் 80 சிறுமிகள் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சாங்சரக் மாவட்டத்தில் 2 பள்ளிகளில் 1 முதல் 6ம் வகுப்பு வரை பயிலும் 80 மாணவிகள் விஷத் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளனர். 3 பேருக்கு பணம் கொடுத்து விஷம் வைக்கக் கூறியதாகத் தெரிவிக்கப்படும் நிலையில், ஈரானைப் போலவே ஆப்கானிஸ்தானிலும் பள்ளி செல்லும் பெண் குழந்தைகளுக்கு விஷம் வைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்