தற்போதைய செய்திகள்

பிரபல ஹோட்டலில் திடீரென கடித்த எலி... வலியால் துடி துடித்த 8 வயது சிறுவன் - அதிர்ந்து போன பெற்றோர்

தந்தி டிவி

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள பிரபல உணவகத்திற்கு, ராணுவ மேஜர் ஒருவர் தனது குடும்பத்துடன் சாப்பிட சென்றுள்ளார். அப்போது உணவகத்தில் அங்குமிங்கும் ஓடிய எலி, அவரது மகனான 8 வயது சிறுவனை கடித்துள்ளதாக கூறப்படுகிறது. உடனடியாக சிறுவனுக்கு ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. தகவலறிந்த போலீசார் ஹோட்டல் நிர்வாகம் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் சிறுவனை எலி கடித்த சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்