தற்போதைய செய்திகள்

#Breaking : கரூரில் 8 நாட்களாக நீடித்த IT ரெய்டு நிறைவு

தந்தி டிவி
• கரூர்- 8 நாட்கள் நீடித்த சோதனை நிறைவு/கரூர் • கரூரில் கடந்த 8 நாட்களாக நடைபெற்ற வருமானவரித்துறை சோதனை நிறைவு- முக்கிய ஆவணங்கள் பறிமுதல் என தகவல் • மாவட்ட காவல்துறை வழங்கி வந்த பாதுகாப்பை திரும்ப பெற்றுக் கொள்ளுமாறு வருமானவரித்துறை அதிகாரிகள் கோரிக்கை • 20 இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் 2 இடங்களுக்கு சீல் வைப்பு, அந்த இடங்களில் மட்டும் பாதுகாப்பு வழங்குமாறு அறிவுறுத்தல்

Tender | சென்னையில் இருந்தபடியே.. தமிழகத்தின் அனைத்தும் CM கண் முன் வருகிறதா?

Villupuram | Crime | கண்டித்தும் காதலை கைவிடாத 10th சிறுமி - கழுத்தை நெரித்து கொ*ற கொடூர தந்தை..

Anbilmahesh ``சப்பாத்தியால் உடல் எடை குறைந்துவிட்டது’’ - நீதிபதி முன் அன்பில்... பரபரப்பு கோரிக்கை

Sekarbabu | போலீசிடம் தகராறு? - ஸ்டேஷனில் சேகர்பாபு.. பரபரக்கும் தலைநகர்

CM Vijay | Devar Gurupoojai| தேவர் சிலைக்கு மாலை போட்ட சில நிமிடங்களில்.. CM சொன்ன வார்த்தைகள்