தற்போதைய செய்திகள்

காப்பகத்தில் 8 கைக்குழந்தைகளுக்கு.. திடீர் மூச்சுத் திணறல்,வயிற்றுப்போக்கு - திருச்சி அருகே பதற்றம்

தந்தி டிவி
• திருச்சி அருகே, ஆதரவற்றோர் காப்பகத்தில் எட்டு கைக்குழந்தைகளுக்கு உடல்நல பாதிப்பு ஏற்பட்டுள்ளது. • ஸ்ரீரங்கம் மாம்பழச்சாலை பகுதியில் இயங்கிவரும் குழந்தைகளுக்கான ஆதரவற்றோர் காப்பகத்தில், சுமார் 30 குழந்தைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. • இந்நிலையில், எட்டு குழந்தைகளுக்கு திடீர் வயிற்றுப்போக்கு மற்றும் மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. • திருச்சி மகாத்மா காந்தி அரசு மருத்துவமனையில் குழந்தைகள் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், குழந்தைகளுக்கு வழங்கப்பட்ட பாலில் ஏதேனும் பிரச்சினையா? என போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்