தற்போதைய செய்திகள்

7 ஆயிரத்து 400 சதுர அடியில் தேசிய கொடியின் பிரமாண்ட ரங்கோலி

தந்தி டிவி

குடியரசு தினத்தை முன்னிட்டு, 7 ஆயிரத்து 400 சதுர அடியில் தேசிய கொடியின் ரங்கோலி கோலத்தை வரைந்து, உலக மகளிர் கூட்டமைப்பைச் சேர்ந்த சத்யா சாதனை படைத்துள்ளார்.

74 வது குடியரசு தினத்தை முன்னிட்டு உலக மகளிர் கூட்டமைப்பு சார்பில் உலக சாதனை நிகழ்ச்சி சென்னை மந்தவெளியில் நடைபெற்றது. இதில், சத்யா என்பவர் சுமார் ஒரு டன் கோலப்பொடிகளை கொண்டு 7 ஆயிரத்து 400 சதுர அடி பரப்பில் பிரமாண்ட தேசிய கொடி வரைந்து அசத்தினார்..

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்