தற்போதைய செய்திகள்

7.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்..!..சுனாமி எச்சரிக்கைக்கு அலாரம்.- பசிபிக் கடலில் பதற்றம்

தந்தி டிவி

ஆஸ்திரேலியா அருகே பசிபிக் கடல் பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டது.

வானூதூ தீவில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

ரிக்டர் அளவில் 6 புள்ளி 9 ஆக பதிவானதாக, தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக சுனாமி எச்சரிக்கை அலாரம் அடித்த‌தாகவும், அதே நேரத்தில் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்