தற்போதைய செய்திகள்

#BREAKING || இலங்கை சிறையில் உள்ள ராமேஸ்வரம் மீனவர்கள் 7 பேர் விடுதலை - இலங்கை நீதிமன்றம் உத்தரவு

தந்தி டிவி

இலங்கை சிறையில் உள்ள ராமேஸ்வரம் மீனவர்கள் 7 பேர் விடுதலை/இலங்கை ஊர்காவல்துறை நீதிமன்றம் உத்தரவு, கடந்த மாதம் 27ஆம் தேதி மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் எல்லை தாண்டியதாக கைது செய்யப்பட்டனர், இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், 7 பேரும் விடுதலை, ஓரிரு நாட்களில் 7 மீனவர்களும் தாயகம் திரும்புவார்கள் என எதிர்பார்ப்பு

Breaking | NZ Vs SA | சரித்திர சம்பவம்.. SAவின் கோப்பை கனவை நொறுக்கி.. ஃபைனலுக்கு சென்றது நியூஸி.,

ADMK | TN Election 2026 | அறிவித்தது அதிமுக | சூடுபிடிக்கும் களம்

BREAKING || உடைந்தது திமுக-காங். கூட்டணி சஸ்பென்ஸ் - ஆட்சியில் பங்கா? காங். தலைவர்கள் ரியாக்‌ஷன்

Breaking | DMK | TN Politics | வேட்பாளர்களை அறிவித்தது திமுக

Breaking | CM Stalin | DMK | Congress | காங்.,க்கு இத்தனை தொகுதிகளா..? வெளியான அதிகாரபூர்வ அறிவிப்பு