தற்போதைய செய்திகள்

6.70 கோடி ஆண்டுகள் பழமை வாய்ந்த டைனோசர் டி ரெக்சின் எலும்புக்கூடு ஏலம்

தந்தி டிவி

6 கோடியே ஆண்டுகள் பழமை வாய்ந்த டி ரெக்ஸ் டைனோசரின் எலும்புக்கூடு சுமார் 50 கோடி ரூபாய்க்கு சுவிட்சர்லாந்தில் ஏலம் போயுள்ளது... 6 கோடியே 70 ஆண்டுகளுக்கு முன்பு இந்த பூமியில் சுற்றித் திரிந்த மாபெரும் டைனோசர் டி ரெக்சின் எலும்புக்கூடானது 50 கோடியே 40 லட்சத்து 90 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளது.

BJP | TVK | NDA கூட்டணியில் விஜய்? - பிரஸ்மீட்டில் அடித்து பேச்சு

Tamilnadu LPG Shortage | நிலைமையை பொறுத்து அதிமுக்கிய முடிவெடுக்கும் முதல்வர்

``தேமுதிகவுக்கு மட்டும் எப்படி அதிக சீட் தர முடியுது..’’ - ஓபனாகவே கேட்ட திமுக கூட்டணி கட்சி தலைவர்

Breaking | TN Election | "கூடுதலாக கேட்டோம்.. ஆனா திமுக சொன்னது..'' | உடைத்து பேசிய CPI வீரபாண்டியன்

Today Gold Rate | கீழே விழுந்தது தங்கம் விலை