தற்போதைய செய்திகள்

குஜராத் டூ ராமேஸ்வரம்..சைக்கிள் RIDE..வியக்க வைத்த 60 வயது முதியவர் - இளசுகளை அசர விட்ட தாத்தா

தந்தி டிவி
• குஜராத்தை சேர்ந்த முதியவர் ஒருவர், ராமேஸ்வரம் கோயிலுக்கு வருவதற்காக, சைக்கிளில் சுமார் 2 ஆயிரம் கிலோமீட்டர் பயணம் செய்துள்ளார். • உதய்சிங் என்ற சிவபக்தரான இவர், ராமேஸ்வரம் ராமநாத சாமி கோயிலுக்கு வருகை தர வேண்டும் என்பதற்காக, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 20-ஆம் தேதி, தனது பயணத்தை சைக்கிளில் தொடங்கியுள்ளார். • அங்கிருந்து சுமார், இரண்டாயிரம் கிலோமீட்டருக்கும் அதிகமாக சைக்கிளில் பயணம் செய்த இவர், ராமநாதபுரம் மாவட்டத்தை வந்தடைந்துள்ளார். • மேலும், இன்று மாலை ராமேஸ்வரம் கோயிலை அவர் சென்றடையவுள்ளார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்