தற்போதைய செய்திகள்

கொள்ளிடம் ஆற்றில் 6 பேர் அடித்து செல்லப்பட்டதால் பரபரப்பு - கதறி அழும் உறவினர்கள்... சுற்றுலா சென்ற போது நேர்ந்த விபரீதம்

தந்தி டிவி
• தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே கொள்ளிடம் ஆற்றில் 6 பேர் அடித்து செல்லப்பட்டதால் பரபரப்பு. • 2 பேர் சடலமாக மீட்கப்பட்ட நிலையில், 4 பேரை தேடும் பணி தீவிரம். • தூத்துக்குடியில் இருந்து பூண்டி மாதா கோயிலுக்கு 40 பேர் சுற்றுலா வந்த நிலையில் பரிதாபம் • ஆற்றில் தண்ணீர் அதிகளவில் செல்வதால், படகுகள் மூலம் தேடுதல் பணி மும்முரம்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்