தற்போதைய செய்திகள்

சென்னையில் திடீரென ரத்தான 6 விமானங்கள்.. இதுக்கு பின்னாடி இப்படி ஒரு காரணமா?

தந்தி டிவி

சென்னை விமான நிலையத்தில் போதிய பயணிகள் இல்லாததால், ஒரே நாளில் 6 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. சென்னையில் இருந்து மதுரைக்கு செல்லும் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம், சென்னை-கடப்பா இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் உள்ளிட்ட 6 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து கல்வி நிறுவனங்கள் திறக்கப்பட்ட நிலையில், சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை குறைந்ததாக கூறப்படுகிறது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்