தற்போதைய செய்திகள்

காலை 6 மணி தலைப்பு செய்திகள் (15-11-2024) | 6 AM Headlines | Thanthi TV | Today Headlines

தந்தி டிவி

சென்னையில் 13 வயது சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த பிரியாணி கடை உரிமையாளர் போக்சோவில் கைது

சென்னை குன்றத்தூர் அருகே வீட்டிற்குள் எலி மருந்து நெடி பரவியதில் குழந்தைகள் பலியான சோகம்

டெல்லி மாநகராட்சி மேயராக ஆம் ஆத்மியைச் சேர்ந்த மகேஷ்குமார் கிச்சி தேர்வு

சென்னை மாநகர் பகுதிகளில் நான்காவது நாளாக நள்ளிரவில் பரவலாக மழை பெய்தது. குறிப்பாக தேனாம்பேட்டை, நுங்கம்பாக்கம், அண்ணாசாலை, நந்தனம், எழும்பூர், கிண்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நள்ளிரவில் மிதமான மழை பெய்தது.

சென்னையில் மருத்துவரை கத்தியால் குத்திய விக்னேஷின் தாயார் பிரேமா, கிண்டி காவல் நிலையத்தில் புகார்

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை