தற்போதைய செய்திகள்

பசுவின் வயிற்றில் 50 கிலோ பிளாஸ்டிக்..! அதிர்ந்து போன மருத்துவர்கள்... மதுரையில் அதிர்ச்சி..!

தந்தி டிவி

மதுரையை சேர்ந்த பாண்டி என்பவரின் பசுவுக்கு, கடந்த சில நாட்களாக வயிறு வீங்கி இருந்ததாகவும், உணவு உண்ண முடியாமல் நோய்வாய்ப்பட்டு இருந்ததாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து தல்லாகுளம் கால்நடை மருத்துவமனையில் ஸ்கேன் செய்தபோது, மாட்டின் வயிற்றில் கிலோ கணக்கில் பிளாஸ்டிக் குப்பைகள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அறுவை சிகிச்சை மூலமாக, மாட்டின் வயிற்றில் இருந்து 50 கிலோ அளவிலான பிளாஸ்டிக் குப்பைகளை மருத்துவர்கள் அகற்றினர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்