தற்போதைய செய்திகள்

5 வயது பெண் குழந்தைக்கு தாய்மாமனால் நிகழ்ந்த பயங்கரம் - சிதம்பரத்தில் அதிர்ச்சி

தந்தி டிவி

சிதம்பரத்தில் 5 வயது பெண் குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்த தாய்மாமனை, போலீசார் கைது செய்துள்ளனர். கடலூர் மாவட்டம் சிதம்பரம் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர், தனது 5 வயது பெண் குழந்தையுடன் தாய் வீட்டில் வசித்து வருகிறார். இந்தநிலையில் அப்பெண்ணின் அண்ணன் மதுபோதையில், பெண்ணின் குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதுகுறித்து அந்த பெண் அளித்த புகாரின் பேரில், பாலியல் வன்கொடுமை செய்த நபரை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார், போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்