ஒவ்வொரு மணி நேரத்துக்கும் 5 பெண்கள் கொலை...
ஐ.நா. வெளியிட்ட அறிக்கையில் அதிர்ச்சித் தகவல்..
உலக அளவில் 30% பெண்கள் மீது பாலின வன்முறை..
56% பெண்கள் குடும்பத்தினராலேயே கொலை!
இந்தியா- பெண்கள் மீதான வன்முறை 15.3% கூடியது..