தற்போதைய செய்திகள்

"என் மகளை டேட் செய்ய 5ரூல்ஸ்" - அம்மா போட்ட கண்டிஷன் - 5வது ரூல்ஸை கேட்டு மிரண்ட பாய்ஸ்

தந்தி டிவி

"என் மகளை டேட் செய்ய 5ரூல்ஸ்" - அம்மா போட்ட கண்டிஷன் - 5வது ரூல்ஸை கேட்டு மிரண்ட பாய்ஸ்

 ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஒரு தாய் தனது 19 வயது மகளை டேட் செய்ய விரும்புபவர்களுக்கு விதித்துள்ள 5 விதிமுறைகள் டிக்டாக்கில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றது..

அதில் பலரும் 4 விதிகளுக்கு ஓகே சொல்லி விட்ட நிலையில், 5வது நிபந்தைனையை நிராகரித்துள்ளனர்...

கேட் க்ளார்க் என்பவர் விதித்துள்ள இந்த விதிகளின் படி, அனைவருக்கும் குட் லக் என்று வாழ்த்து தெரிவித்ததுடன், தனது மகள் டேட் செய்ய தயாராக இருப்பதாகக் கூறியுள்ளார்...

2வதாக தனக்கும் தன் மகளுக்கும் ஒரே நாளில் தான் பிறந்த நாள் என்பதால், மகளின் முன்னாள் காதலர்கள் இருவருக்கும் சேர்த்து தான் பரிசுகள் வழங்குவார்கள் எனவும், அதனால் தங்களுக்கு எதிர்பார்ப்புகள் அதிகமாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

3வதாக, 6 மாத தீவிர டேட்டிங்கிற்குப் பிறகு தான் உடலுறவு இருக்க வேண்டும் என்ற நிபந்தனையை விதித்துள்ளார்.

4வதாக, டேட்டிங் வாழ்க்கை எப்படி இருந்தாலும் கிறிஸ்துமஸ் தடை பட்டு விடக் கூடாது என்ற கண்டிஷனைப் போட்டுள்ளார்...

ஆனால் கடைசியாக, தனது மகளை டின்னர் சாப்பிட வெளியில் அழைத்து செல்லக் கூடாது என்றும், அப்படியே அழைத்து சென்றாலும் பில்லை அந்த நபர் தான் கட்ட வேண்டும் என்று கேட் விதித்துள்ள நிபந்தனையை பலரும் ஏற்கத் தயாராக இல்லை...

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்