தற்போதைய செய்திகள்

வழிப்பறியில் ஈடுபட்ட 5 பேர்..காலில் போடப்பட்ட மாவுக்கட்டு..அதிரடி காட்டிய அதிகாரிகள்

தந்தி டிவி

    ஸ்ரீபெர ும்புதூர் அருகே கொலை முயற்சி வழக்கில் தலைமறைவாக இருந்த 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டம் நாவலூர் குடியிருப்பு பகுதியில் 5 இளைஞர்கள், கத்தியை காட்டி மிரட்டி வழிப்பறியில் ஈடுபட்டு வந்ததோடு, போதையில் மக்களை அச்சுறுத்தியும் வந்துள்ளனர். இதனையடுத்து 5 பேரையும் போலிசார் கைது செய்தனர். இதில் முக்கிய குற்றவாளியான வினோத் என்பவரது காலில் தற்போது மாவு கட்டு போடப்பட்டுள்ளது. இதனிடையே கைதானவர்கள் 5 பேரும், கொலை முயற்சி வழக்கில் தலைமறைவாக இருந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது.

Fire cracker Accident | சிவகாசி கொடூர பட்டாசு விபத்து.. அதிகரிக்கும் பலி எண்ணிக்கை

Sivakasi | Fire Accident | தமிழகத்தை கலங்கவைத்த சிவகாசி பட்டாசு விபத்து - ஆக்‌ஷனில் இறங்கிய போலீஸ்

Tiruvannamalai | இடுக்கு பிள்ளையார் கோயிலில் சிக்கி அவதிப்பட்ட பெண்..

Villupuram | Fire |திடீரென குப்பைக்கிடங்கில் ஏற்பட்ட பயங்கர தீ- NH சாலையை முழுவதுமாக மூடிய கரும்புகை

Tollgate Price | சுங்கச்சாவடியில் கட்டண உயர்வு இன்று முதல் அமல் - வாகன ஓட்டிகள் அதிர்ச்சி