தற்போதைய செய்திகள்

BREAKING || "ஏப்ரல் முதல் 442 தாழ்தள பேருந்துகள் இயங்கும்" உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்

தந்தி டிவி

"மாற்றுத்திறனாளிகள் அணுகக்கூடிய வகையில் 442 தாழ்தள பேருந்துகள் ஏப்ரல் மாதம் முதல் பயன்பாட்டிற்கு வர உள்ளன"/சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல், மாற்றுத்திறனாளிகள் அணுகும் வகையில் பேருந்துகள் கொள்முதல் செய்ய உத்தரவிட கோரி வைஷ்ணவி ஜெயக்குமார் என்பவர் வழக்கு/சென்னையில் மட்டும் 37.4% பேருந்துகள் மாற்றுத்திறனாளிகள் அணுகக்கூடிய வகையில் தயார் செய்யப்பட உள்ளன - அரசு தரப்பு கொள்முதல் செய்யக்கூடிய அனைத்து பேருந்துகளையும் தாழ்தள பேருந்துகளாக ஏன் வாங்கக்கூடாது? - நீதிபதிகள்

ADMK | Kovai | Edappadi Palanisamy | பரபரப்பான சூழலில் அறிவித்த ஈபிஎஸ்

Gas Cylinder Booking கேஸ் சிலிண்டர் புக் பண்றீங்களா? - எண்ணெய் நிறுவனங்கள் க்ளியர் கட்டாக விளக்கம்

Breaking | LPG Shortage | சிலிண்டரை கையில் எடுத்த எதிர்க்கட்சிகள் | மாறிய காட்சிகள்

#BREAKING || Gas Cylinder Shortage | அதிரடி ஆக்க்ஷனில் அதிகாரிகள் - சிக்கிய 17 சிலிண்டர்கள்

Hormuz Strait | India``இந்தியாவின் ராஜதந்திரத்துக்கு வெற்றி’’ - ஹார்முஸ் ஜலசந்தியில் வழிவிடும் ஈரான்