தற்போதைய செய்திகள்

#BREAKING : சபரிமலைக்கு செல்லும் வழியில் 44 ஐயப்ப பக்தர்களுக்கு நேர்ந்த பயங்கரம் - ஊசலாடும் உயிர்கள்

தந்தி டிவி

கேரளா மாநிலம் பத்தனம்திட்டா அருகே ஐயப்ப பக்தர்கள் சென்ற பேருந்து கவிழ்ந்து விபத்து.

லாஹா என்ற இடத்தில் வளைவில் திரும்பிய போது, விபத்துக்குள்ளான பக்தர்களின் பேருந்து.

பேருந்தில் பயணித்த ஆந்திர மாநிலத்தை சேர்ந்த 18 ஐயப்ப பக்தர்களுக்கு பலத்த காயம்.

காயமடைந்தவர்கள் பத்தனம்திட்டா, ரன்னி பெருநாடு அரசு மருத்துவமனைகளில் அனுமதி.

சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்ததால் கோட்டயம் மருத்துவமனைக்கு மாற்றம்.

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை