தற்போதைய செய்திகள்

41 மாணவர்கள் கொலை..பள்ளியில் நடந்த அதிர்ச்சி சம்பவம்

தந்தி டிவி

உகாண்டாவில் பள்ளிக்கூடத்திற்குள் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 38 மாணவர்கள் உட்பட 41 பேர் கொல்லப்பட்டுள்ளனர். காங்கோ நாட்டை ஒட்டிய மேற்கு உகாண்டா எல்லைப் பகுதியான போன்ட்வியில் மேல்நிலைப் பள்ளிக்குள் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஐஎஸ் பயங்கரவாத அமைப்புடன் இணைந்துள்ள போராளி குழுவினர், இந்த தாக்குதலில் நடத்தியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தாக்குதலில் ஈடுபட்டதாக சந்தேகிக்கும் நபர் ஒருவரை அப்பகுதி மக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர். ராணுவம் குவிக்கப்பட்டு, தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்