தற்போதைய செய்திகள்

தொடர்ந்து அத்துமீறிய பேராசிரியர்...புகார் அளித்த 41 மருத்துவ மாணவிகள் - நிர்வாகம் எடுத்த அதிரடி ஆக்சன்

தந்தி டிவி

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை மயக்கவியல் துறை துணை பேராசிரியர் சையது தாகிர் உசேன். இவர் மீது மருத்துவ மாணவிகள் பலரும் பாலியல் குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். இந்த விவகாரம் தொடர்பாக விசாகா கமிட்டி வாயிலாக விசாரணை நடத்தப்பட்ட நிலையில் பேராசிரியர் மீதான குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்பட்டது. 41 மாணவிகள் அளித்த புகாரின் அடிப்படையில் பேராசிரியரை சஸ்பெண்ட் செய்துள்ளதாக மருத்துவமனை டீன் ரத்தினவேல் தெரிவித்துள்ளார். ஆபரேஷன் தியேட்டர்களில் தொடர்ச்சியாக பேராசிரியர் அத்துமீறி வந்தது உறுதி செய்யப்பட்டதாகவும், கடந்த 2017ல் இருந்தே இவர் மீது குற்றச்சாட்டுகள் இருந்ததும் தெரியவந்திருக்கிறது...

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்