தற்போதைய செய்திகள்

NH சாலையில் அபாயத்தில் 4 உயிர்கள்.. தீயாய் பரவும் விபரீத வீடியோ

தந்தி டிவி

சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தி அருகே இருசக்கர வாகனத்தில் 2 பெண்கள் உட்பட 4 பேர் பயணித்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. மதுரையில் இருந்து ராமேஸ்வரம் செல்லும் நெடுஞ்சாலையில், இருசக்கர வாகனத்தில் 3 பேரை வைத்துக்கொண்டு சிறுவன் ஒருவன் பெட்ரோல் டேங்கில் அமர்ந்து பைக் ஓட்டியுள்ளார். ஆக்சிலேட்டரை மட்டுமே அந்த சிறுவன் முறுக்கும் நிலையில், சிறுவனின் பின்னால் அமர்ந்திருக்கும் ஆணின் காலில் தான் வண்டியின் பிரேக் உள்ளது. இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வரும் நிலையில், உரிய நடவடிக்கை எடுக்க பலரும் வலியுறுத்தி வருகின்றனர்..

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்